கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மத்திய அரசு கடந்த23/08/2010 ஆம் தேதியில்அமலாக்கம் பெற்றது.ஆனால் அது தமிழகத்தில்பல்வேறு சிக்கல்களுக்குப்பிறகு இரண்டுஆண்டுகளுக்குப் பின்னர்நடைமுறையில் வந்தது.இந்த காலகட்டத்தில் அரசுமற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில்காலிப்பணியிடங்கள் நிரப்பிக்கொள்ளஅனுமதியும்அளிக்கப்பட்டது. பணியில்சேர்ந்த பல மாதங்களுக்குப்பின்னர் இவர்கள் TNTET நிபந்தனைகளுக்குள்கொண்டுவரப்பட்டனர்.

TNTET 2012 ல் பற்றியதானஅறிவிப்பு வந்த போதும்கூட பல மாவட்டங்களில்இது சம்மந்தப்பட்டஆசிரியர்களுக்குமுறையாகதெரிவிக்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாகதமிழகத்தில் TETநிபந்தனை ஆசிரியர்கள்பணியிடம் நிரப்புதல்குறித்த தமிழகபள்ளிக்கல்வித் துறைஇயக்ககம் கடந்த 16/11/2012ஆம் தேதியிட்டசெயல்முறைகள் ஒன்றுவெளியிட்டது.

 அதன்படி இனிமேல் அரசுஉதவி பெறும் பள்ளிகள்ஆசிரியர் பணியிடம்நிரப்பும் போது TET தேர்ச்சிபெற்றவர்களை மட்டுமேநிரப்ப வேண்டும் என்றுஅறிவித்தது.

  

இந்த செயல்முறைக்குப்முன்பு பணி நியமனம்பெற்றவர்களுக்குமுறையாக கொடுக்கப்படவேண்டிய ஊதியம் மற்றும்இதர பலன்கள் ஒருசிலமாவட்டங்களில் தரமறுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்துகுறிப்பிட்ட காலத்திற்குமுன்பு பணி நியமனம்பெற்றவர்களுக்கு TNTETலிருந்து விலக்கு கோரிநீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப்பட்டது. இதற்குஇடையே அரசு பள்ளிகள்மற்றும் சிறுபான்மையினர்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த TNTET நிபந்தனைகள்தளர்த்தப்பட்டு விலக்குகொடுத்து தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்தது.

கடந்த மாதம் சென்னைஉயர்நீதிமன்றம் கொடுத்ததீர்ப்பின்படி நான்குமாதங்களில் மற்றஆசிரியர்கள் வாழ்வாதாரம்பாதிக்காத வகையில் ஒருநல்ல தீர்வை தமிழக அரசுஎடுக்க வேண்டும் எனஉத்தரவிட்டது.

ஆகவே TNTET நிபந்தனைஆசிரியர்கள் தனிப்பட்டமுறையில் (individual representation) தமிழகஅரசுக்கு அளித்துவருகின்றனர். அதில்இவர்களின் நியாயமானவேண்டுகோளாக 16/11/2012ஆம் தேதியிட்ட பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்வெளியிட்டசெயல்முறைகளுக்கு முன்புபணியில் சேர்ந்தஇடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்களுக்குசென்னை உயர்நீதிமன்றவழிகாட்டுதலில் TNTETலிருந்து முழுவதும் விலக்குதர கோரிக்கையை வைத்துவருகின்றனர்.

  

இது தொடர்பானஅரசாணை விரைந்துவெளியீடு செய்து தருமாறுமாண்புமிகு தமிழகபள்ளிக்கல்வித்துறைஅமைச்சரை மீண்டும்சந்தித்து வேண்டுகோள்விடுக்கவும் இந்தசிக்கல்களைத் தீர்க்கசெயல்பட்ட ஆசிரியர்கள்கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. மேலும்இவ்வமைப்பு கூறுவதுயாதெனில் அரசாணை  வெளியீடு தொடர்பானஎந்தவொருவதந்திகளையும் நம்பாமல்கடந்த 07–09–2018 அன்றுவெளிவந்த சென்னைஉயர்நீதிமன்ற உத்தரவுப்படிவழக்கு  போட்ட எந்தவொருஆசிரியரும்பாதிக்கப்படாதவாறானநாளான

16/11/2012 ற்கு முன்புஆசிரியர் பணியில்  சேர்ந்தஅனைவரும் INDIVIDUAL REPRESENTATION ஐ தங்கள்பங்குக்கு  விரைந்து செய்துமுடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here