By Gowthaman MJ

வருமான வரி தெரியும்,முன்கூட்டியே செலுத்தவேண்டிய அட்வான்ஸ்டேக்ஸ் (Advance Tax)தெரியுமா…? இந்த வரியைகட்டாததால் நீங்க வருமானவரி கட்டுறப்ப ஒரு 500ரூவாயாவது வருமானவரித்துறைக்கு வட்டிகட்டுறீங்க அதாவதுதெரியுமா…? தெரியாதுன்னசொன்னீங்கன்னா வாங்கபாஸ் பாக்கலாம்.

 

வருமான வரி வரம்பு

60 வயதுக்கு உட்பட்ட, தனிநபர்களுக்கு வரி வரம்புகள்.இந்த நிதி ஆண்டுக்கு 2018 – 19 க்கு வருமான வரி வரம்பு2.5 லட்சம் வரை வரி கட்டத்தேவை இல்ல. 2,50,000 முதல்5,00,000 வரைக்கும் ஐந்துசதவிகிதம் வரி. 5,00,000முதல் 10,00,000 வரைக்கும் 20சதவிகிதம் வரிசெலுத்தவேண்டும். 10,00,000ரூபாய்க்கு மேல் 30சதவிகிதம் வரிசெலுத்தவேண்டும்.

 

எவ்வளவு வரி

மேலே கொடுக்கப்பட்டுள்ளஅட்டவணையில் 10,05,000ரூபாய் வரைசம்பாதிப்பவர்கள் எவ்வளவுவரி கட்ட வேண்டும் என்றுகொடுத்திருக்கிறோம்.இந்தத் தொகை நான்குசதவிகித செஸ்தொகையையும்உள்ளடக்கியது. இதற்கும்சேத்துத் தான் வருமானவரித்துறையினர வட்டிகணக்கிடுவார்கள்.விவரங்களை மேலேஅட்டவணை 1-ல்காணலாம்.

அட்டவனை 1, செலுத்தவேண்டிய மொத்த வரி, 4%செஸ் வரி உடன்

                     

சம்பளம்     செலுத்தவேண்டிய மொத்த வருமானவரி (4% செஸ் வரிஉடன்)          சம்பளம்    செலுத்த வேண்டிய மொத்தவருமான வரி (4% செஸ் வரிஉடன்)

400,000     7,800         750,000    65,000

450,000     10,400       755,000    66,040

500,000     13,000       760,000    67,080

505,000     14,040       765,000    68,120

510,000     15,080       770,000    69,160

515,000     16,120       775,000    70,200

520,000     17,160       780,000    71,240

525,000     18,200       785,000    72,280

530,000     19,240       790,000    73,320

535,000     20,280       795,000    74,360

540,000     21,320       800,000    75,400

545,000     22,360       805,000    76,440

550,000     23,400       810,000    77,480

555,000     24,440       815,000    78,520

560,000     25,480       820,000    79,560

565,000     26,520       825,000    80,600

570,000     27,560       830,000    81,640

575,000     28,600       835,000    82,680

580,000     29,640       840,000    83,720

585,000     30,680       845,000    84,760

590,000     31,720       850,000    85,800

595,000     32,760       855,000    86,840

600,000     33,800       860,000    87,880

605,000     34,840       865,000    88,920

610,000     35,880       870,000    89,960

615,000     36,920       875,000    91,000

620,000     37,960       880,000    92,040

625,000     39,000       885,000    93,080

630,000     40,040       890,000    94,120

635,000     41,080       895,000    95,160

640,000     42,120       900,000    96,200

645,000     43,160       905,000    97,240

650,000     44,200       910,000    98,280

655,000     45,240       915,000    99,320

660,000     46,280       920,000    100,360

665,000     47,320       925,000    101,400

670,000     48,360       930,000    102,440

675,000     49,400       935,000    103,480

680,000     50,440       940,000    104,520

685,000     51,480       945,000    105,560

690,000     52,520       950,000    106,600

695,000     53,560       955,000    107,640

700,000     54,600       960,000    108,680

705,000     55,640       965,000    109,720

710,000     56,680       970,000    110,760

715,000     57,720       975,000    111,800

720,000     58,760       980,000    112,840

725,000     59,800       985,000    113,880

730,000     60,840       990,000    114,920

735,000     61,880       995,000    115,960

740,000     62,920       1,000,000 117,000

745,000     63,960       1,050,000 132,600

 

அட்வான்ஸ் டேக்ஸ்

வருமான வரிச் சட்டம் 1956சரத்து 208-ன் படி, இப்போதுமுன் கூட்டி யார் எல்லாம்வரி செலுத்த வேண்டும்என்று பார்ப்போம். ஒருவர்வருமான வரித்துறைக்குஆண்டுக்கு 10,000ரூபாய்க்கு மேல் வரிசெலுத்த வேண்டியவர்கள்,கட்டாயமாக முன் கூட்டியேவரி செலுத்த வேண்டும்.

 

விலக்கு

வருமான வரிச் சட்டம் 1956சரத்து 207-ன் படி

  1. 60வயதைக்கடந்த மூத்தகுடிமக்கள் முன் கூட்டியேவரி செலுத்த தேவைஇல்லை.

2.Profit or Gain from Business or profession (PGBP) மூலம்தங்கள் வருமானத்தைஈட்டுபவர்கள் முன் கூட்டியேவருமான வரி செலுத்தத்தேவை இல்லை. PGBPஎன்பது பிசினஸில் இருந்துபெறப்படும் லாபம் அல்லதுஒரு மருத்துவர், வக்கீல்,பட்டயக் கணக்காளர்கள்போன்ற professional-கள்ஈட்டும் வருமானம் தான்.

 

எப்போது செலுத்தவேண்டும்

வருமான வரிச் சட்டம் சரத்து211-ன் படி, நாம் செலுத்தவேண்டிய மொத்த வரியைநான்கு தவணைகளாகசெலுத்தலாம். ஒவ்வொருஆண்டும் ஜூன் 15-ம்தேதிக்குள் செலுத்தவேண்டிய மொத்த வரியில்15% செலுத்தி இருக்கவேண்டும். ஒவ்வொருஆண்டும் செப்டம்பர் 15-ம்தேதிக்குள் செலுத்தவேண்டிய மொத்த வரியில்45% செலுத்தி இருக்கவேண்டும். ஒவ்வொருஆண்டும் டிசம்பர் 15-ம்தேதிக்குள் செலுத்தவேண்டிய மொத்த வரியில்75% செலுத்தி இருக்கவேண்டும். கடைசிதவணையாக மார்ச் 15-ம்தேதிக்கும் செலுத்தவேண்டிய மொத்தவரியையும் (மீதமுள்ள 25சதவிகிதத்தையும்)செலுத்தி இருக்கவேண்டும். இந்தவிவரங்களை மேலேஅட்டவணை 2-ல்காணலாம்.

 

அட்டவனை 2 காலஅட்டவணை

          காலம்         செலுத்தவேண்டிய வரி

          ஜூன் 15    செலுத்தவேண்டிய வரியில் 15%

          செப்டம்பர் 15    செலுத்தவேண்டிய வரியில் 45%

          டிசம்பர் 15 செலுத்தவேண்டிய வரியில் 75%

          மார்ச் 15     செலுத்தவேண்டிய வரியில் 100%

234C

வருமான வரிச் சட்டம் 1956,சரத்து 234C-ன்படி கட்டத்தவறிய தொகைக்கு ஒருசதவிகிதம் வட்டி செலுத்தவேண்டும். கட்ட வேண்டியவரித் தொகைக்கு எவ்வளவுவட்டி இந்தச் சரத்தின் கீழ்செலுத்த வேண்டும் என்றுமேலே அட்டவணை 3-ல்காணலாம்.

 

அட்டவனை 3, Income Tax act section 234 C

வருமான வரித்துறைக்குசெலுத்த வேண்டிய வரி    சரியான காலத்தில்செலுத்தாததால் நம்நஷ்டம்  வருமானவரித்துறைக்கு செலுத்தவேண்டிய வரி          சரியானகாலத்தில் செலுத்தாததால்நம் நஷ்டம்

7,800         393.90       65,000      3282.50

10,400       525.20       66,040      3335.02

13,000       656.50       67,080      3387.54

14,040       709.02       68,120      3440.06

15,080       761.54       69,160      3492.58

16,120       814.06       70,200      3545.10

17,160       866.58       71,240      3597.62

18,200       919.10       72,280      3650.14

19,240       971.62       73,320      3702.66

20,280       1024.14     74,360      3755.18

21,320       1076.66     75,400      3807.70

22,360       1129.18     76,440      3860.22

23,400       1181.70     77,480      3912.74

24,440       1234.22     78,520      3965.26

25,480       1286.74     79,560      4017.78

26,520       1339.26     80,600      4070.30

27,560       1391.78     81,640      4122.82

28,600       1444.30     82,680      4175.34

29,640       1496.82     83,720      4227.86

30,680       1549.34     84,760      4280.38

31,720       1601.86     85,800      4332.90

32,760       1654.38     86,840      4385.42

33,800       1706.90     87,880      4437.94

34,840       1759.42     88,920      4490.46

35,880       1811.94     89,960      4542.98

36,920       1864.46     91,000      4595.50

37,960       1916.98     92,040      4648.02

39,000       1969.50     93,080      4700.54

40,040       2022.02     94,120      4753.06

41,080       2074.54     95,160      4805.58

42,120       2127.06     96,200      4858.10

43,160       2179.58     97,240      4910.62

44,200       2232.10     98,280      4963.14

45,240       2284.62     99,320      5015.66

46,280       2337.14     100,360    5068.18

47,320       2389.66     101,400    5120.70

48,360       2442.18     102,440    5173.22

49,400       2494.70     103,480    5225.74

50,440       2547.22     104,520    5278.26

51,480       2599.74     105,560    5330.78

52,520       2652.26     106,600    5383.30

53,560       2704.78     107,640    5435.82

54,600       2757.30     108,680    5488.34

55,640       2809.82     109,720    5540.86

56,680       2862.34     110,760    5593.38

57,720       2914.86     111,800    5645.90

58,760       2967.38     112,840    5698.42

59,800       3019.90     113,880    5750.94

60,840       3072.42     114,920    5803.46

61,880       3124.94     115,960    5855.98

62,920       3177.46     117,000    5908.50

63,960       3229.98     132,600    6696.30

234B

வருமான வரிச் சட்டம் சரத்து234B-ன் படி மார்ச்மாதத்துக்குள் வருமானவரித்துறைக்குச் செலுத்தவேண்டிய தொகையினைமார்ச் மாதத்துக்குப் பிறகுசெலுத்துகிறீர்கள் என்றால்ஒவ்வொரு மாதத்துக்கும்செலுத்த வேண்டிய மொத்தவரித் தொகையில் ஒருசதவிகிதம் செலுத்தவேண்டும். உதாரணமாகநீங்கள் 25,000 ரூபாய்மொத்த வரி செலுத்தவேண்டும். மார்ச்மாதத்துக்குள்செலுத்தவில்லை. நீங்கள்அக்டோபர் மாதம்செலுத்துகிறீர்கள் என்றால்ஏப்ரல் முதல் அக்டோபர்வரையிலான ஏழுமாதங்களுக்கு 1% என்று, 25000*1% வட்டி*7 மாதங்கள் = 1750 ரூபாய் இந்தச் சரத்தின்கீழ் விதிக்கப்படும்.

 

கழிப்புகள் கணக்கிடலாமா?

நிச்சயமாக. மொத்தம்செலுத்த வேண்டிய வரித்தொகையை அனைத்துவருமான வரி கழிப்புக்குப்பின் தான் கணக்கிடவேண்டும். உதாரணமாகவாங்கும் சம்பளம் 6.5 லட்சம்ரூபாய், வாடகையாக1,00,000 செலுத்துகிறீர்கள்என்றால் வெறும் 5.5 லட்சம்ரூபாய்க்கு 23,400 ரூபாய்தான் நீங்கள் செலுத்தவேண்டிய மொத்த வருமானவரித் தொகை. இப்படிஅனைத்து கழிப்புகளையும்கழித்துக் கொண்டு தான்கணக்கிட வேண்டும்.

 

குறிப்பு

அலுவலகத்தில் டிடிஎஸ்முறையில் சம்பளம்கொடுக்கும் போதேவருமான வரியைப்பிடித்துவிட்டால், அவர்கள்வரி செலுத்தியதாகவேகணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவேதனியாக மீண்டும் வருமானவரித் துறைக்கு நீங்கள் வரிசெலுத்தத் தேவை இல்லை.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here