Flash News:கனமழை எதிரொலி 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம் மாவட்ட மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுக்கோட்டை  மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*⛈💦⛈    திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை*

*பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்*

*மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here