தமிழகத்தில் தனியார்பள்ளிகளுக்கு இணையாகஅரசுப்பள்ளிமாணவர்களின் புதியசீருடை வண்ணங்கள்மாற்றப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பை தமிழகபள்ளிக் கல்வித்துறைஅமைச்சர்செங்கோட்டையன்வெளியிட்டுள்ளார்.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை  பச்சை நிறஅரைகால் சட்டையும்,இளம்பச்சை நிறக் கோடிட்டமேல் சட்டையும் சீருடையாகவழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6 முதல் 8ம்வகுப்பு வரை பயிலும்மாணவ, மாணவிகளுக்குபழுப்பு நிறத்தால் ஆனமுழுக்கால் சட்டையும்,பழுப்பு நிறத்தால் ஆனகோடிட்ட மேல் சட்டையும்சீருடையாகவழங்கப்டுள்ளதாகவும்தெரிவித்தார்.

இந்த புதிய சீருடை திட்டம்வரும் கல்வி ஆண்டில்இருந்து அமலுக்கு வரும்என்று அமைச்சர்தெரிவித்துள்ளார்.

இது குறித்த சுற்றறிக்கைஅனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்பள்ளிக் கல்விஇயக்குநரால்அனுப்பப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here