1. எனக்குரியஇடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.
 2. கனவுஆசிரியர் –க.துளசிதாசன்.
 3. ஆயிஷா– இரா.நடராசன்.
 4. போயிட்டுவாங்க சார் –பேரா.ச.மாடசாமி.
 5. டோட்டோசான்–ஜன்னலில் ஒரு சிறுமி –தமிழில். சு.வள்ளிநாயகம்&சொ.பிரபாகரன்.
 6. ஆசிரியமுகமூடி அகற்றி –பேரா.ச.மாடசாமி
 7. இதுயாருடையவகுப்பறை – இரா.நடராசன்.
 8. குழந்தையும்கல்வியும் –பேரா.இரா.காமராசு
 9. அமிர்தாபள்ளிக்குப்போகனுமா?. – விஞ்ஞானித.வி.வெங்கடேஸ்வரன்.
 10. கற்ககசடற – பாரதிதம்பி
 11. முதல்ஆசிரியர் –தமிழில் பூ.சோமசுந்தரம்.
 12. ஆளுக்கொருகிணறு –பேரா.ச.மாடசாமி.
 13. குழந்தைகளின்நூறுமொழிகள் –பேரா.ச.மாடசாமி.
 14. கதைசொல்லும் கலை –ச.முருகபூபதி
 15. வாழ்க்கையைபுரியவைப்பதுதான் கல்வி –முனைவர்.ச.சீ.ராசகோபாலன்.
 16. கல்விக்குழப்பங்கள் –மு.சிவகுருநாதன்.
 17. சுகந்திடீச்சர் – பாபுஎழில்தாசன்.
 18. கரும்பலகையில்எழுதாதவை– பழ.புகழேந்தி.
 19. வகுப்பறையின்கடைசிநாற்காலி – ம.நவீன்
 20. பகல்கனவு–டாக்டர்.சங்கரராஜுலு.
 21. பள்ளிக்கூடம்–பா.ஜெயப்பிரகாசம்.
 22. கல்விசமூகமாற்றத்துக்கான கருவி –தமிழில் மூ.அப்பணசாமி
 23. எங்களைஏன் டீச்சர்பெயிலாக்கினீங்க –தமிழில் ஜே.ஷாஜகான்
 24. காலந்தோறும்கல்வி –முனைவர். என்.மாதவன்
 25. என்சிவப்புபால்பாயிண்ட் பேனா –பேரா.ச.மாடசாமி
 26. சொர்க்கத்தின்குழந்தைகள்– தி.குலசேகர்
 27. ஆயுதம்செய்வோம் –முனைவர். என்.மாதவன்
 28. குழந்தைகளைக்கொண்டாடுவோம்–பேரா.இரா.காமராசு
 29. தோட்டியின்மகன் –தமிழில். சுந்தர ராமசாமி
 30. முரண்பாடுகளிலிருந்துகற்றல்– தமிழில்.ஜே.ஷாஜகான்
 31. உலகமயமாக்கலும்பெண்கல்வியும் –முனைவர்.சா.சுபா
 32. தமிழகபள்ளிக் கல்வி –ச.சீ.ராசகோபாலன்.
 33. இதுஎங்கள் வகுப்பறை –வே.சசிகலா உதயகுமார்.
 34. கதைகதையாம்காரணமாம்– விஷ்ணுபுரம்சரவணன்.
 35. கசக்கும்கல்வியும்கற்கண்டாகும் – பிரியசகி,ஜோசப் ஜெயராஜ்
 36. சூப்பர்30 ஆனந்தகுமார்– தமிழில் D I. ரவீந்திரன்.
 37. ரோஸ்– இரா.நடராசன்.
 38. வன்முறையில்லாவகுப்பறை– இரா.நடராசன்
 39. தெருவிளக்கும்மரத்தடியும்–பேரா.ச.மாடசாமி
 40. உனக்குப்படிக்கத்தெரியாது –தமிழில்.கமலாலயன்.
 41. குழந்தைமையைக்கொண்டாடுவோம்–முனைவர்.என்.மாதவன்.
 42. இவைகளா…கனவுப்பள்ளிகள்?பேரா.பொ.ராஜமாணிக்கம்
 43. மீண்டெழும்அரசுப்பள்ளிகள்–பேரா.நா.மணி
 44. கண்டேன்புதையலை –பிரியசகி
 45. பாகுபடுத்தும்கல்வி -பேரா.வசந்திதேவி,பேரா.அனில் சத்கோபால்
 46. கனவுப்பட்டறை– மதி
 47. கல்வியில்வேண்டும்புரட்சி – தமிழில்அருணாசலம்.
 48. கியூபா:கல்விக்குஒரு.கலங்கரை விளக்கம் –தியாகு.
 49. ஓய்ந்திருக்கலாகாது–அரசி, ஆதி வள்ளியப்பன்.
 50. பள்ளிக்கல்வி– புத்தகம்பேசுது கட்டுரைகள்
 51. கரும்பலகைக்குஅப்பால்– கலகலவகுப்பறை சிவா
 52. 13லிருந்து19வரை –முனைவர்.என்.மாதவன்

இந்தப் புத்தகங்களைஎழுதிய கல்வியின்பாலும்குழந்தைகள் மேலும்பிரியம் கொண்ட நூலாசிரியப் பெருமக்கள்அனைவருக்கும்இதயப்பூர்வமானவணக்கங்களும்,நன்றிகளும்…

ஆசிரியர்களுக்கானபுத்தகங்கள் மட்டுமல்லஇவைகள்….பள்ளிக்கல்வியைநேசிக்கும்எல்லோருக்குமானபுத்தகங்கள்.

சுவாசிப்பு  உயிர்பிழைக்க….. வாசிப்பு உயிர்தழைக்க….

வாசிப்பை நேசிப்போம்….வாசிப்பை சுவாசிப்போம்…

நன்றி!

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here