காலாண்டு விடுமுறை முடிந்து,பள்ளிக்கு வரும்மாணவர்களுக்கு, ‘ஜாய்ஆப் கிவிங் வீக்’கொண்டாட, உடுமலைகல்வி அலுவலர்கள்ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தியுள்ளனர்.

காலாண்டு தேர்வுவிடுமுறை முடிந்து, அரசுதுவக்க மற்றும்நடுநிலைப்பள்ளிகளுக்குஅக்., 3ம் தேதி நாளைவகுப்புகள் துவங்குகிறது.

விடுமுறை முடிந்து வரும்குழந்தைகளைஉற்சாகமான சூழலில்வைத்துக்கொள்ள,பள்ளிகளில் ‘ஜாய் ஆப்கிவிங் வீக்’ எனப்படும்,நன்னெறி நிகழ்ச்சிகளைகொண்டாட அரசுஇரண்டாண்டுகளுக்கு முன்,அறிவித்தது.

இதன்படி, பள்ளிகளுக்கும்சுற்றறிக்கை விடப்பட்டு,கல்வியாண்டுதோறும்கொண்டாடப்படுகிறது.இதில், விடுமுறை முடிந்துபள்ளிக்கு வரும் நாள் முதல்,ஒரு வாரம் முழுமையாகஇந்நிகழ்ச்சிகள் நடக்கிறது.மாணவர்களுக்குபூங்கொத்து வழங்கிவரவேற்பது, பெற்றோரைவணங்கச்செய்வது,உடல்நலம்சரியில்லாதவர்களுக்குஉதவுதல், பொருளாதாரவசதியில்லாதவர்களுக்குஉதவி செய்தல் உள்ளிட்டபண்புகளுக்கு, இந்த வாரம்முழுவதும் முக்கியத்துவம்அளிக்கப்படுகிறது.உடுமலை கல்விமாவட்டத்தில், காலாண்டுவிடுமுறை முடிந்து வரும்குழந்தைகளை, இவ்வாறுநன்னெறி நிகழ்ச்சிகளைநடத்தி, அவர்களுக்குமகிழ்ச்சியான சூழலைஏற்படுத்த வேண்டுமெனவட்டார கல்வி அலுவலர்பிரிட்டோ,தலைமையாசிரியர்களுக்குஅறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here