உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு!

WA MD  928/2018, WA MD 945/2018,  WAMD 964/2018, WP 17502/2008, WP 25569/2008, WP 31547/2014, WP 20533/2016, WP 20534/2016, WP20535/2016, WP 29150/2016, WP 29151/2016, WP 32473/2016, WP 2668/2017, WP 4610/2017, WP 4611/2017, WP 12663/2017,  WP MD 12656/2016, WP MD 23444/2017 ஆகிய உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த வழக்குகளின் விசாரணை 12/10/2018 அன்று ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அன்று விரிவான விவாதம் நடைபெறும். WP 32802/2017, WP 34123/2017, WP 34227/2018, WA MD 1468/2017 ஆகிய வழக்குகள் இன்னும் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here