தமிழக அரசுப் பள்ளிகளில் 1474 ஆசிரியர் காலிப் பணி இடங்கள்!

தமிழக அரசுப் பள்ளிகளில்..
1474 காலிப் பணி இடங்கள்

G.O. 619 நாள் : 19.09.18

PTA – PG Teachers for handling XI & XII STD.
தற்காலிகப் பணியிடங்கள்.. (செப்-18 முதல் பிப்.19 வரை  6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில்..)

தொகுப்பு ஊதியம் : ரூ.7500/-

பாடங்கள் :
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் (11 பாடங்கள் மட்டும்..)

காலிப்பணியிட விபரங்கள் :
அரியலூர் – 21
சென்னை – 14
கோவை – 45
கடலூர் – 35
தர்மபுரி – 17
திண்டுக்கல் – 21
ஈரோடு – 61
காஞ்சிபுரம் – 77
கன்னியாகுமரி – 17
கரூர் – 23
கிருஷ்ணகிரி – 33
மதுரை – 15
நாகை – 135
நாமக்கல் – 30
பெரம்பலூர் – 20
புதுக்கோட்டை – 46
ராமநாதபுரம் – 28
சேலம் – 30
சிவகங்கை – 12
திருவண்ணாமலை – 117
தஞ்சாவூர் – 60
நீலகிரி – 67
தேனி – 11
நெல்லை – 35
திருப்பூர் – 36
திருவள்ளூர் -106
திருவாரூர் – 97
திருச்சி – 31
தூத்துக்குடி – 32
வேலூர் – 120
விழுப்புரம் – 62
விருதுநகர் – 20

பள்ளி விபரங்களையும், தேர்வு செய்யும் முறைகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகத்திலோ அறிந்து கொள்ளலாம்..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here