பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில்
காலியாக உள்ள 67 பொது மேலாளர், துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 67

*பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்*

1. General Manager E-8 – 05 Posts
2. Deputy Chief Medical Officer E-5 / Medical Officer E-4 – 08
3. Manager (Legal) E-4 – 02
5. Deputy General Manager (Finance) E-7 – 04
6. Additional Chief Manager (Finance) E-6 – 04
7. Deputy Chief Manager (Finance) E-5 – 05
8. Deputy General Manager (HR) E-7 – 04
9. Chief Manager (HR) E-6 – 05
10. Additional Chief Manager (HR) E-6 – 02
11. Deputy Manager (HR) E-3 – 05
12. Deputy Chief Manager (HR) – (Community Development) E-5 – 04
13. Deputy Chief Manager (HR) – (Training and Skill Development) E-5 – 02
14. Deputy Chief Manager (Secretarial) E-5 – 01
15. Manager (Secretarial) E-4 – 01
16. Deputy Manager (R&D) Soil E-3 – 01
17. Deputy Manager (R&D) Material Science E-3 – 01
18. Deputy Manager (R&D) Non Conventional Renewable Energy E-3 – 01
19. Deputy Manager (R&D) Micro Biology E-3 – 01
20. General Manager (Mining) E-8 – 04

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொறியியல் இளங்கலை, முதுகலை, அறிவியல் துறையில் முதகலை பட்டம் பெற்றவர்கள், மருத்துவத்துறையில் MBBS, MS, DNB  முடித்தவர்கள், Law, CA, CMA, MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

*தேர்வு செய்யப்படும் முறை*

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

*விண்ணப்பக் கட்டணம்*

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

*விண்ணப்பிக்கும் முறை*

www.nlcindia.com என்ற வலைத்தளின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால், கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

THE CHIEF GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT,
CORPORATE OFFICE, NLC INDIA LIMITED,
BLOCK-1, NEYVELI – 607801, TAMILNADU

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2018

*ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி*

16.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/adtv_no_05_2018_new.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here