‘நெட்’ தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில், முதுநிலை பட்டதாரிகள் சேருவதற்கு, ‘நெட் அல்லது செட்’ என்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, நெட் தேர்வு, டிச., 9 முதல், 23 வரை நடக்கிறது. 

இதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு, செப்., 1ல் துவங்கியது; நாளை மறுநாளுடன்(செப்.,30) முடிகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here