அரசு பணிகளில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரமுடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


டெல்லி: அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரமுடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 2006-ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here