ஜியோஅறிமுகமானதிலிருந்துதொலைத்தொடர்புசேவைகளில் அடுத்தடுத்துஅதிரடியான மாற்றங்கள்நிகழ்ந்து வருகிறது. அதில்மிக முக்கியமாக ஜியோ,தன் வாடிக்கையாளர்களைபுது புது சலுகைகளைக்கொடுத்து ஆச்சரியத்தில்ஆழ்த்தி வருகிறது. அதன்அடுத்தகட்ட நகர்வாகஜியோ நிறுவனம் ஜிகாஃபைபர் (GigaFiber) என்னும்பிராட் பாண்ட் சேவையில்இறங்கியிருக்கிறது. இதன்அறிமுகத் தேதியைஇன்னும்அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கவில்லைஎன்றாலும், அதற்கானநடவடிக்கைகளில் ஜியோஇறங்கிவிட்டது. இதுவரைமொபைல்களிலும்மோடங்களிலும் மட்டுமேதன் இணையதளசேவையை வழங்கிவந்தது.இனி ஜியோ இணையதளசேவையை ஜிகா ஃபைபர்மூலமாகவும்உபயோகிக்கலாம் என்றுஅந்நிறுவனம்அறிவித்துள்ளது. இதைவீடுகளிலும்அலுவலகங்களிலும்உபயோகிக்கலாம் என்றுஜியோ நிறுவனம்அறிவித்துள்ளது. இ

  

 தன் இணைய சேவையின்வேகம் 1 ஜிபிபிஎஸ் (1GBps)அளவிற்கு இருக்கும்என்றும் அறிவித்துள்ளது.ஆனால், இந்த சேவையைபெறுவதற்கு ஜியோநிறுவனத்தின்அதிகாரப்பூர்வ தளத்தில்முதலில்வாடிக்கையாளர்கள் பதிவுசெய்யவேண்டும்,

  

அதன் பிறகுதான்ஜியோவின் சேவையைவாடிக்கையாளர்கள்பயன்படுத்தமுடியும். இந்தப்பதிவின் மூலம் எவ்வளவுநபர்களுக்கு ஒரு குறிப்பிட்டஇடத்தில் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைதேவைப்படுகிறது என்றுகண்டறிந்து அங்கு ஜியோதனது ஜிகா ஃபைபர்சேவையை தரும் என்றுஜியோ நிறுவனம்அறிவித்துள்ளது. ஜியோஅதிகாரப்பூர்வ தளத்தில்இதை எப்படி பதிவுசெய்வதுஎன்பதை பார்ப்போம்.

 

ஜியோவின் அதிகாரப்பூர்வதளத்தினுள் சென்றால்,கூகுள் லொக்கேஷன்மூலம் ஜியோ உங்கள்இடத்தைக்கண்டறிந்துகொள்ளும்.பிறகு அதிகமானோருக்குதேவைப்படும் இடத்தில்ஜிகா ஃபைபர் தனதுசேவையை தரும். இதில்உங்கள் பெயரும் ஃபோன்நம்பரும் தரவேண்டியதாகஇருக்கும். அதன் மூலம்ஓ.டி.பி. எண்ணைப் பெற்றுஉங்களுக்கானஅங்கீகாரத்தைப்பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here