ரயில்வேயில் 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!


இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 64,371

பதவி: Assistant Loco Pilot – 27,795

பதவி: Technicians – 36,576

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை வேண்டும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 + உதர சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் இரு கட்டத்திலான சிபிடி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

IRCTC ट्रेन बुकिंग करें!
AD
Confirmtkt App: निश्चित टिकट बुकिंग, 24×7 मदद, तुरंत रिफंड
Learn More
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த ரயில் மண்டல வலைத்தளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் வலைத்தள ஐடி:
கொல்கத்தா – உதவி லோகோ பைலட் 425, டெக்னீசியன் 1399 (www.rrbkolkata.gov.in)

பெங்களூர் – உதவி லோகோ பைலட் 445, டெக்னீசியன் 619 (www.rrbbnc.gov.in)

அஜ்மீர் – உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 (www.rrbajmer.org)

அகமதாபாத் – டெக்னீசியன் 164 (www.rrbahmedabad.gov.in)

அலகாபாத் – உதவி லோகோ பைலட் 2599, டெக்னீசியன் 854 (www.rrbald.gov.in)

புவனேஸ்வர் – உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 (www.rrbbbs.gov.in)

போபால் – உதவி லோகோ பைலட் 766, டெக்னீசியன் 913 www.rrbbpl.nic.in)

பிலாஸ்பூர் – உதவி லோகோ பைலட் 697, டெக்னீசியன் 248 (www.rrbbbs.gov.in)

சென்னை – உதவி லோகோ பைலட் 1234, டெக்னீசியன் 354 (www.rrbchennai.gov.in)

கோரக்பூர் – உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 78 www.rrbgkp.gov.in)

சண்டிகர் – உதவி லோகோ பைலட் 1228, டெக்னீசியன் 318 (www.rrbcdg.gov.in)

கவுகாத்தி – உதவி லோகோ பைலட் 353, டெக்னீசியன் 269 (www.rrbguwahati.gov.in)

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் – உதவி லோகோ பைலட் 189, டெக்னீசியன் 178 www.rrbjammu.nic.in)

மால்டா – உதவி லோகோ பைலட் 293, டெக்னீசியன் 587 www.rrbmalda.gov.in)

செகந்திராபாத் – உதவி லோகோ பைலட் 2719, டெக்னீசியன் 545 www.rrbsecunderabad.nic.in)

மும்பை – உதவி லோகோ பைலட் 1102, டெக்னீசியன் 324 (www.rrbmumbai.gov.in)

முசாபார்பூர் – உதவி லோகோ பைலட் 310, டெக்னீசியன் 155 (www.rrbmuzaffarpur.gov.in)

சிலிகுரி – உதவி லோகோ பைலட் 389, டெக்னீசியன் 88 www.rrbsiliguri.org)

ராஞ்சி – உதவி லோகோ பைலட் 1697, டெக்னீசியன் 346 www.rrbranchi.org)

திருவனந்தபுரம் – உதவி லோகோ பைலட் 99, டெக்னீசியன் 246 www.rrbthiruvananthapuram.gov.in)

பாட்னா – உதவி லோகோ பைலட் 345, டெக்னீசியன் 105 (www.rrbpatna.gov.in)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbbbs.gov.in/files/Notice%20on%20Revsied%20Vacancy_Selection%20of%20RRB_Rly_Posts_21-09-18.pdfஎன்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here