📘📘📘📘 *📘📘📘📘📘📘RTI news 📘📘📘👉சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
( *UN EARNED LEAVE ON PRIVATE AFFAIRS) T.N.L.R.13&14*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
**தற்காலிக பணியாளர் மற்றும் தகுதி காண் பருவத்தினருக்கு இவ்விடுப்பு கிடையாது.*
* 🌹🌹🌹🌹🌹🌹🌹
*0-10 ஆண்டுப் பணிக்கு இவ்விடுப்பு கிடையாது.*

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 90 நாட்கள் கிடைக்கும்.*

*💐💐💐💐💐💐💐
*பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 180 நாட்கள் கிடைக்கும்.ஒரே சமயத்தில் 90 நாள் வரை தொடர்ந்து விடுப்பு எடுக்கலாம்*

📗📗📗📗📗📗📗📗* .

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here