📣📣📣📣📣📣📣📣

*NMMS EXAM*

*💁‍♂இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து*
*புகைப்படம் ஒட்டி ரூ.50 உடன் தங்கள் தலைமை ஆசிரியரிடம் 1.10.18 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*

💁‍♂ *பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் இணையதள முகவரி குறித்தான விவரங்கள் பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்*….

*💁‍♂சென்ற ஆண்டு*
*NMMS தேர்வு – online பதிவு – வழிமுறைகள்*

*👉Step:1*
*www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் “Click to access online portal” பகுதியை Click செய்யவும்*

*👉Step:2*
*திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION – ஐ Click செய்யவும்.*

*👉Step:3*

*திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)*

*👉Step:4*

*தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.*

*👉Step:5*

*திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )*

*👉Step : 6*

*மாணவனின் புகைப்படத்தை update செய்யவும்.* *புகைப்படம்*  
*25 Kb க்கு குறைவாக*இருக்க வேண்டும்.* *மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை எளிமையாக்கும்.*

*👉Step:7*

*புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும்  download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*💁‍♂இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக…*

*💁‍♂SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.*

*💁‍♂download செய்யப்பட்ட மாணவனின் online registration application – ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.*

*💁‍♂தவறுதலாக பதிவு செய்யப்பட்ட  விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.*

*💁‍♂அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியவை:👇*

*💁‍♂மாணவனின் online registration application – நகல்கள்*

*💁‍♂SCHOOL WISE REPORT நகல்கள்*

*💁‍♂தேர்வு கட்டணம் .*

*💁‍♂சென்ற ஆண்டு*
*Username*
*Password*

 

 

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here