வேலைவாய்ப்பு: தென்மேற்கு ரயில்வேயில் பணி!


தென்மேற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Group ‘C’ (Sports Quota)

காலியிடங்கள்: 21

சம்பளம்: ரூ.5,200-20,200

கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது: 18-25

விளையாட்டு தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் ஒலிம்பிக், தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: மதிப்பெண், விளையாட்டுத் திறன் மற்றும் சாதனைகள்

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி,

The Assistant Personnel Officer (HQ)

Railway Recruitment Cell,

2nd Floor, Old G.M.S Office Building,

Club Road, Huballi-580 023

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய நாள்: 9/10/2018

மேலும்விவரங்களுக்கு http://www.rrchubli.in/notifications/E.N.No.04-2018Sports.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here