பணிநிரந்தரம் கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!


சென்னை: சென்னையில் பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் உடன் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here