சிறப்பு நீதிமன்றத்தில் பணி!


சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மைச் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அடிப்படைப் பணி மற்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கான விதிகளின் கீழான பதவிகளுக்குப் பணி நியமனம் செய்யும் பொருட்டு தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.

பணி: ஜெராக்ஸ் ஆபரேட்டர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.16,600-52,400

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் ஜெராக்ஸ் மெஷினில் நகல் எடுப்பதற்கான பயிற்சி

பணி: துப்புரவாளர்

காலியிடங்கள்: 3

சம்பளம்: ரூ.15,700-50,000

கல்வித் தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

பணி: மசால்சி

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.15,700-50,000

கல்வித் தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

வயது: 18-30

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26/9/2018

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முதன்மை சிறப்பு நீதிபதி

போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மைச் சிறப்பு நீதிமன்றம்

மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டடம்

உயர் நீதிமன்ற வளாகம், சென்னை- 600104

மேலும் விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/sites/default/files/PC-NDPS%20NOTIFICATION1OF20180.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here