இந்தியாவில் முதல் முறையாக E சிம் சேவை : ஜியோ நிறுவனத்தின் அதிரடி சேவை

ஜியோ நிறுவனம் இதுவரை மக்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் அநேகர் பயனடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக E சிம் சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ என்று கூறிஉள்ளார்.

புதிய ஐபோனில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்டு இசிம் வசதி ஜியோ பிரீபெயிடு மற்றும் போஸ்ட் பெயிடு பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையை வழங்கும் ஒற்றை நிறுவனமாக ஜியோ இருக்கிறது.

1 COMMENT

  1. இன்று ஜியோ இனிக்கும் ஆனால் 5வருடங்களுக்கு பிறகு தான் தனி ஆளாக நின்று கொண்டு இஷ்டம் போல் கட்டணத்தொதொகையை அதிகரிக்கும் போது…நமது மக்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள்….அப்போது தான் ஜியோ திட்டம் புரியும்…அப்போது வேறு வழியே இல்லாமல்,வேறு நெட் வொர்க் இல்லை என்ற சூழ்நிலையில் மக்கள் வேற நெட்வொர்க் மாற முடியாமல் ,அதிக கட்டணம் செலுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை வரும்போது அன்று தான் ஜியோ கசக்கும்….அதனால் ஜியோ மட்டுமே என்று நம்பி இருக்க வேண்டாம்.பி.எஸ்.என்.எல் என்ற அரசின் நிறுவனத்திற்கு ஆதரவு கொடுக்கவும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here