9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வெழுதி வெற்றி பெறும் மாணவர்கள், உயர்கல்வி செல்ல எந்த சிக்கலும் இருக்காது.இந்த பணிகள் முடிந்ததும், கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here