ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் கலை பயிற்சி

🌻மத்திய கலாசார மையம் சார்பில், ஆசிரியர்களுக்கு, 20 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது

🌻 மத்திய அரசின் கலாசாரம் மற்றும் பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், 20 நாட்கள் கொண்ட ஒருங்கிணைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது

🌻 இதில், கலை மற்றும் கலாசாரம் குறித்து, மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பயிற்சி வழங்கப்படுகிறது

🌻 நடப்பு கல்வியாண்டில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில், பயிற்சி வழங்கப்படுகிறது.

🌻பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை தேர்வு செய்து, பரிந்துரை செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here