தமிழக பள்ளிகளில் இனிஆசிரியர் இல்லை என்றநிலை இருக்காது எனபள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்செங்கோட்டையன்உறுதியளித்துள்ளார். 

நேற்று மாலைதிருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமிகோயிலில் அமைச்சர்செங்கோட்டையன் சாமிபார்வை செய்தார்.முன்னதாகதிருச்செந்தூரில்செய்தியாளர்களிடம்பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்,பெற்றோர்- ஆசிரியர்சங்கங்கள் மூலம்ஆசிரியர்களைநியமிப்பதற்கு அரசாணைபிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்ஆசிரியர்கள்பற்றைக்குறை நீங்கிவிடும்என்றும் அமைச்சர்நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறையில்இந்தியாவுக்கேமுன்மாதிரியாக விளங்கும்வகையில் பல்வேறுமாற்றங்கள் நடைபெற்றுவருவதாகவும், தமிழகத்தில்6-ம் வகுப்பு முதல் 8-ம்வகுப்பு விரைவில் 3,000பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ் ஆரம்பிக்கப்படஉள்ளது என்றுதெரிவித்தார். தமிழகபள்ளிகளில் ஆசிரியர்கள்,பெற்றோர்களைபொருத்தவரையில்மாணவர்களின் எதிர்காலநலனை கொண்டுசெயல்பட ஒருங்கிணைந்துசெயல்பட வேண்டும்என்றும் பள்ளிக்கட்டமைப்பைபாதுகாக்கவும்,மாணவர்களைவழிநடத்தவும் பெற்றோர்,ஆசிரியர் அமைப்புஉள்ளதாகவும்தெரிவித்தார்.

ஆசிரியர்களிடம் குறைகள்இருக்குமானால்பெற்றோர்கள்சுட்டிக்காட்டினால் உரியநடவடிக்கை எடுக்கப்படும்என்றும் அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here