காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை


தமிழகத்தில், 1 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வும்; மற்ற வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வும், செப்., 10ல் துவங்கின; தேர்வுகள் இன்று முடிகின்றன. நாளை முதல், அக்., 2 வரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து,  வரும், ௨ம் தேதி வரை, பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது. அக்., 3ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here