ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வுகள் என்னென்ன தெரியுமா?

TNPSC: DEC-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.

விளம்பர எண்: 508

விளம்பர நாள்: 20.09.2018

விண்ணப்பிக்க கடைசி நாள் *19.10.2018

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*BEO/ D. I. /இடைநிலை ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper – I –

 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper – II –  Elementary / Middle and Special Schools

3.  124 – Account Test for Subordinate Officers – Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 – The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

*1 . 124 – Account Test for Subordinate Officers – Part I

(or)

*152.The Account Test for Executive Officers

*2 . 172 – The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*1 . 124 – Account Test for Subordinate Officers – Part I

*2 . 172 – The Tamil Nadu Government Office Manual

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

  1. நான் துவக்க பள்ளி தலைமையாசிரியர்.நான் துறை தேர்வு எழுதலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here