தொலைநிலை கல்வியில்படிப்புகளை நடத்த,

பல்கலைகளுக்கு, புதியகட்டுப்பாடுகள் விதித்து,மத்திய அரசு

உத்தரவிட்டுள்ளது.

 தொலைநிலை கல்வியில்,பல பல்கலைகள்,விதிகளை மீறியும், சரியானஉள் கட்டமைப்பு வசதிஇன்றியும், படிப்புகளைநடத்துவதாக புகார்கள்எழுந்துள்ளன.

  

  இதையடுத்து, சீர்திருத்த

நடவடிக்கைகளை, பல்கலைகழக மானிய

குழுவான, யு.ஜி.சி.,மேற்கொண்டுள்ளது.

  அதனால், இந்த கல்விஆண்டில்,தொலைநிலைகல்வியில் படிப்பைநடத்துவதற்கான அனுமதி,பலபல்கலைகளுக்கு, ரத்துசெய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில், அண்ணாபல்கலை, சென்னைபல்கலை மற்றும் தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலையில்,சிலகுறிப்பிட்டபாடங்களுக்குமட்டுமே, அனுமதிவழங்கப்பட்டுஉள்ளது.

 இந்நிலையில்,தொலைநிலை கல்வியில்படிப்புகளை நடத்துவதற்கு,யு.ஜி.சி., புதியகட்டுப்பாடுகளைவிதித்துள்ளது.

*அதன் விபரம்*

  தொலைநிலை கல்வியில்படிப்புகளை நடத்தும்பல்கலைகள், ‘நாக்’அமைப்பின் 3.26 அல்லது 4அளவிலான குறியீடுகளைபெற வேண்டும்.

  2019 – 2020ம் கல்விஆண்டுக்குள், இந்தஇலக்கை அடையாவிட்டால்,தொலைநிலை கல்விநடத்த அங்கீகாரம்கிடைக்காது.

  திறந்தநிலைபல்கலைகள், ‘நாக்’அங்கீகாரம் பெறும்நிலையை ஓராண்டுக்குள்எட்ட வேண்டும். சுயநிதிநிகர்நிலை பல்கலைகள்,அவர்களுக்கான விதியைபின்பற்றி, தொலைநிலைபடிப்பு நடத்தலாம்.

  படிப்பு மையங்களின்கண்காணிப்பாளர்பதவியில், குறைந்த பட்சம்,உதவி பேராசிரியர்கள்அந்தஸ்தில் உள்ளவர்பணியில் இருக்கவேண்டும்.இவ்வாறுகட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டு உள்ளன

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here