இந்தியாவை பற்றிய அடிப்படை தகவல்கள்

* தலைநகரம் – புதுதில்லி
* மொத்தப் பரப்பு – 3287263 ச.கி.மீ
* வடக்கு – தெற்கு – 3214 கி.மீ

* கிழக்கு – மேற்கு – 2933 கி.மீ
* நில எல்லை – 15107 கி.மீ
* எல்லை நாடுகள் – 7
* கடற்கரை பரப்பு – 7516.6 கி.மீ
* மாநிலங்கள் – 29
* மத்திய ஆட்சிப்பகுதிகள் – 6
* தேசிய தலைநகரப் பகுதி – 1
* மாவட்டங்கள் – 593
* நகரங்கள் – 7935
* கிராமங்கள் – 638588
* லோக்சபா இடங்கள் – 545 (543 + 2)
* ராஜ்யசபா இடங்கள் – 245 (233 + 12)
* சட்டசபை இடங்கள் – 4120
* மக்கள் தொகை (2011) – 1210193422
* ஆண்கள் – 623724248
* பெண்கள் – 586469174
* மக்கள் நெருக்கம் – 382 / ச.கி.மீ
* ஆண் பெண் விகிதம்  – 940 / 1000 ஆண்களுக்கு
* எழுத்தறிவு – 74.04%
* இந்தியச் செந்தர நேரம்  +5.30 GMT
* மொத்த சாலை நீளம் – 48.65 இலட்சம் கி.மீ
* தேசிய நெடுஞ்சாலை – 92851 கி.மீ
* இரயில் நீளம் – 111599
* முக்கிய துறைமுகங்கள் – 12
* சர்வதேச விமான நிலையங்கள் – 16

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here