மின் கட்டணத்திற்கு GST இல்லை

மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று தமிழ்நாடு
மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. புதிய மின்இணைப்பு பெறுவோரிடம் இருந்து ரூ.50 பதிவு கட்டணமும், சூலிக்கப்படுகிறது என்றும் புதிய மின் இணைப்புக்கு மட்டும் சிஜிஎஸ்டி 5%, எஸ்ஜிஎஸ்டி 5% என ரூ.10 கட்டணமும், தொழிற்சாலைகள் மின் இணைப்பு பெற வைப்புத்தொகை ரூ.2 ஆயிரத்துக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here