வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணைப் பொறியாளர்
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: Electronics / Electronics&Communication / Telecommunication / Electronics&Telecommunication / Mechanical பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்று, பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.40,000-1,40,000
வயது: 27
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அனுப்ப வேண்டிய முகவரி
Manger (HR/MR&MS)
Bharat Electronics Limited,
Jalahalli Po,
Bangalore-560013
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22/9/2018
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய நாள்: 1/10/2018
மேலும்விவரங்களுக்குhttp://bel-india.in/writereaddata/Web-advertisement-11918.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம் 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here