வணக்கம் நண்பர்களே, இந்தகாலத்தில உணவுமுறைகள்உடலுக்கு அதிகம் தீங்குவிளைவிக்கும் அளவிற்க்குதான் உள்ளது இதனால்உடலுக்கு ஆரோக்கியகோளாறுகள் ஏற்படும்வாய்ப்பு உள்ளது அத்துடன்சிறுநீரக கற்கள் கூடஉருவாகும் வாய்ப்பு உள்ளதுஇதை தடுக்க எளிய வழிமுறையை தெரிந்துகொள்ளலாம்.

 

முதலில் சிறுநீரக கற்கள்உங்களுக்கு உருவாகாமல்இருக்க தடுக்க தினமும் 2முதல் 3 லிட்டர் தண்ணீர்கட்டாயம் குடிக்க வேண்டும்அத்துடன் சிறுநீரின் நிறம்வெள்ளையிலிருந்துமஞ்சளாக இருந்தால் நாம்குடிக்கும் தண்ணீரின்அளவு போதவில்லை என்றுஅர்த்தம் அதிகமாகதண்ணீர் குடியுங்கள்.

நமக்கு சிறுநீரில்சிட்ரேட்டின் அளவு 600மி.கிராம் தான் இருக்கவேண்டும்இல்லையென்றால்சிறுநீரகத்தில் கற்கள்உருவாகி இருந்தால்சிட்ரேட்டின் அளவுகுறைவாக இருக்கும்இதற்கு சிட்ரேட் அதிகம்உள்ள எலுமிச்சை சாறு,ஆரஞ்சு பழச்சாற்றை ஜுஸ்செய்து சர்க்கரைகலக்காமல் அதிகம்பருகினால் கற்கள் வளர்ச்சிஅடைவதை தடுத்துவிடலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here