மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தசை பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு  தற்போது மதிப்பூதியமாகரூ.10000 வழங்கப்பட்டு வருகிறது.

இதனை ரூ.14000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1147 சிறப்பாசிரியர்கள் பயன் பெறுவார் என அரசு தெரிவித்துள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here