412 மையங்களில் வி-சாட் தொழில்நுட்பம் அடிப்படையிலான நீட் பயிற்சி வகுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைக்கிறார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
 

 
 
 

 

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் மேலும் ஒரு முயற்சியாக 412 மையங்களில் வி-சாட் தொழில்நுட்பம் அடிப்படையிலான நீட் பயிற்சி வகுப்புகளை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் வி-சாட் பயிற்சி மூலம் இணையதள வசதி இல்லாத மலைப்பகுதி, கிராமங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறுவர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here