அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

 

அண்ணாபல்கலைக்கழகத்தில்காலியாகவுள்ளபணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும்விருப்பமும்உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

  

பணி: புராஜெக்ட்டெக்னீசியன் (Project Technician)

கல்வித் தகுதி: ECE பிரிவில்டிப்ளோமா அல்லதுElectronics & Instrumentation / Biomedical Engineering Electronics and Communication Engineering / Medical Electronics பிரிவில் B.E / B.Tech அல்லது (Medical Electronics I Biomedical Engineering பிரிவில் M.Eபடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:மின்னஞ்சல் அல்லதுதபால்

மின்னஞ்சல் முகவரி: au.nhhid@gmail.com

  

விண்ணப்பங்களைஅனுப்ப வேண்டிய முகவரி:

Coordinator NHHID,

Kalanjiyam Building,

2nd Floor, Opposite to Mining Engineering,

CEG Campus, Anna University,

Chennai-600 025.

விண்ணப்பிக்க வேண்டியகடைசி நாள்: 15/9/2018

மேலும் விவரங்களுக்குCLICK HERE TO VIEW THE LINKஎன்ற லிங்க்கை க்ளிக்செய்து தெரிந்துகொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here