கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பம்

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில், கணக்கு அலுவலர் மற்றும் கணக்கு உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை, www.tn.gov.in/department/30 அல்லது www.socialdefence.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

வரும், 20ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், ‘ஆணையர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை – 10’ என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here