உள்ளாட்சித்தேர்தல் – செப்.24-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு!

உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக செப்.24-ம் தேதி தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துவது பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய உள்ளாட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here