சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு அந்தஸ்து வழங்குவது குறித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

பள்ளிகளுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவது குறித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 50 % சிறுபான்மையின மாணவர்கள் உள்ள பள்ளிக்கே சிறுபான்மையினர் அந்தஸ்து என அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here