எந்த விலங்கு கடித்தாலும் ரேபிஸ் நோய் வர வாய்ப்பு உள்ளது….

ரேபிஸ்  நோயை  தடுக்க  மட்டுமே  தடுப்பூசி உள்ளது…. 
ரேபிஸ் நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் இல்லை.. ரேபிஸ் நோய் பரவி மூளையை தாக்கினால் இறப்பு ஏற்படும்… எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியம்…

https://youtu.be/M606Z88gmQg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here