பள்ளிகளுக்கு செல்லாமல், நேரடியாக

8,10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் தனித்தேர்வுகள் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித்தேர்வுகள் நடக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்.
அமைச்சர் பிரத்யேக பேட்டி…
முதல் முறையாக தமிழ் வழியில்  படித்த மாணவர்கள் 960 பேருக்கு நாளை விருது…
முதல் முறையாக கண்பார்வையற்ற ஆசிரியருக்கும் நாளை விருது…
ஆசிரியர்களுக்கு வெளிப்படைத்தன்பையுடன் அரசு செயல்படுகிறது…
ஆசிரியர்களை தெய்வங்களாக மதிக்கிறோம்: அவர்களுக்கு வாழ்த்துகிறோம்…
தேசிய விருது எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து, மத்திய அமைச்சரை விரைவில்  நேரில் சந்தித்து பேச உள்ளேன்…
முதல்வரும் பேச உள்ளார்…
11 ம் வகுப்பு மதி்ப்பெண்களை, 12 ம் வகுப்பு மதிப்பெண்களுடன் இணைக்காமல் இருக்க உரிய நடவடிக்கை…
செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் தனித்தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது….
இனி, ஆண்டிற்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள்,  மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித்தேர்வுகள் மட்டும் நடக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here