வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!


தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: young professional

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: டிகிரி,

சம்பளம்: ரூ. 60,000

வயது: 32

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13/9/2018

மேலும் விவரங்களுக்கு http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1164/21A-detailedadvertisement-YPAdmn.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here