A3 ஆசிரியர் தினவிழா கூடல் – 2018

 

**நிகழ்ச்சி நிரல்**

 A3 ஆசிரியர் தினவிழா கூடல் – 2018
 *நாள்* : 
*செப்டம்பர் 1 , 2
 *இடம் : தஞ்சை மறைமாவட்ட அருள்பணி நிலையம்.
அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி வளாகம்.
 *தஞ்சாவூர்*
நாள் 1 : சனிக்கிழமை.
காலை
 *வாழ்தல் கலை,* 
 *பல்கலைகுரிசிலாவோம்*  – கலை பொருட்கள் செய்தல் ஓரிகாமி, முகமூடி செய்தல் கதை சொல்லும் கலை. . . . . . 
காலை இடைவேளை
 *A3 கடந்து வந்த பாதை ,* 
நமக்கு நாமே – *தலையாட்டி பொம்மை* செய்யும் பயிற்சி,
மதிய உணவு 

 *நடிப்பை படிப்போம்* 
– நாடகம் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் சரித்திர நாயகர்ளைப்போல தங்களை ஒப்பனை செய்துகொள்ளும் நிகழ்வு. 
 *பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்* – அரசு பள்ளிகளை பாதுகாப்பதன் அவசியங்கள்.
 இடைவேளை
 *நீங்கள் குழந்தைகளாக மாறாவிட்டால்….?* 
கலந்துரையாடல்.
. *பாம்பறிவோம்* *பயமறியோம்* –
 உயிருள்ள பாம்புகளுடன் சில மணித்துளிகள்
 மாலை: 
 *அசத்தும் அரசுபள்ளி ஆசிரியர்கள் –  அனுபவப் பகிர்வு* 
சாதனைகள்
அடுத்த இலக்கு குறித்த கலந்துரையாடல்.
இரவு உணவு
 *குறும்படம் + விமர்சனம்* 
 *ஆடலாம் வாங்க -* குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் தனித்திறன் *மேம்பாட்டு நிகழ்ச்சி.*
*நாள் 2 ஞாயிறு* 
காலை
 *பறவைகளை* *எழுப்புவோம்* –  வடுவூர் சரணாலயம் தஞ்சை.
 *சிலைகளோடு* *சிலாகிப்போம்*  – பெரியகோவிலில் IMTACH அமைப்பினருடன் உலா.
காலை உணவு
 *மலையடிப்பட்டி குடைவரை நோக்கி பயணம்…* 
 *கண்டுபிடி* – தொல்லெச்சங்களை தேடும் விளையாட்டு
 *கல்வெட்டுகள்* – கட்டடக்கலை நுணுக்கங்கள் பற்றிய ஓர் அலசல்
 *பாடாத யாவும் பாடுமே….* 
 – ஆசிரியர்கள் இணைந்து பாடும் நாட்டுப்புற பாடல்கள்.
 *மண்வாசம்* –  நந்தம்பட்டியில் இளவட்டக்கல், உறி போன்ற விளையாட்டுகளும், உரல், உலக்கை, முறம் கொண்டு குழுக்களாக,  மறந்துபோன மண்மணத்தை உயிருக்குள் ஊற்றிக்கொள்ளும் நிகழ்வு.
மதிய உணவு
 *தஞ்சையில் கற்றதும் – பெற்றதும் -* ஆசிரியராய் இருந்து IAS ஆன இணை இயக்குநருடன் கலந்துரையாடல்.
 *நினைவுப்பரிசு வழங்கல்,* 
Thank you TANJORE –
 *நன்றி நவிழல்.* 
 *விழா நிறைவு.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here