சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளுக்கும் முக்கிய 
பிரமுகர்களுக்கும் தனிவழி ஏற்படுத்தவேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி வாகனம் என தெரிந்தும் டோல் கேட் ஊழியர்கள் தரக்குறைவாக செயல்பாடு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here