L👉 புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு 
முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில்  நடைபெறவுள்ளது.
👉 காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
👉 பெயர் சேர்க்க – படிவம் 6
👉 பெயர் நீக்க – படிவம் 7
👉 வாக்காளர் அட்டையில் திருத்தம் – படிவம் 8
👉 முகவரி மாற்றம் – படிவம் 8A.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here