முதலில் எல்லாம் ஆன்லைன் இல்லாமல் இருந்த போது ரயில்வே நிலையங்களுக்கு செல்ல வேண்டியது இருந்தது, ஆனால் நம்மில் நிறைய பேர் இந்த சுலபமான வேலை தெரியாமல் ஏஜென்சி தேடி செல்கிறார்கள் இனி கவலைய விடுங்க மிகவும் எளிதானது அதாவது ஆன்லைனில் நாம் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் இப்பொழுது நீங்கள் இங்கு இதற்க்கக யாரிடமும் கேக்காமல் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம் அது எப்படி வாருங்கள் பார்ப்போம்.

டிக்கெட் புக் செய்வதற்கு முதலில் நாம் IRCTC வெப்சைட்டில் சென்று அக்கவுண்ட் திறக்க வேண்டும் அது எப்படி திறப்பது என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை இந்த ஆர்டிகள் மூலம் அக்கவுண்ட் எப்படி திறப்பது வாருங்கள் பார்ப்போம்

 

 

1 IRCTC யில் புதிய அக்கவுண்ட்t திறப்பதற்கு IRCTC வெப்சைட்டில் செல்ல வேண்டும்
2 சைன் அப் ஒப்சனில் சென்று ரெஜிஸ்ட்ரேஷன் ரெஜிஸ்டர்ஸான் பகுதியில் கேக்கும் உங்களின் முக்கியமான தகவலை அங்கு நிரப்ப வேண்டும்

3 இந்த போர்ம் நிரப்பதற்கு முன்பு நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் அதாவது உங்களுக்கு 15 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்
4 உங்களின் அடிப்படையின் தகவல் இங்கு நிரப்ப வேண்டும் மற்றும் இதனுடன் மொபைல் நம்பர் மற்றும் உங்கள் ஈமெயில் ID நிரப்பது மிகவும் கட்டாயமாகும்

5 இதன் பிறகு உங்களின் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் மூலம் வெரிபை செய்ய வேண்டும் மற்றும் மொபைல் நம்பர் வெரிபை செய்த பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும். இந்த வழியில் உங்கள் பதிவு IRCTC இல் இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here