*RH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்*

🌟  *ஜனவரி:*

1. 02.01.2018 – செவ்வாய் – ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 – சனி – போகிப் பண்டிகை.
3. 31.01.2018 – புதன் – தைப்பூசம்.

🌟  *பிப்ரவரி:*

1. 14.02.2018 – புதன் – சாம்பல் புதன்.

🌟  *மார்ச்:*

1. 01.03.2018 – வியாழன் – மாசி மகம்.
2. 04.03.2018 – ஞாயிறு – பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 – வியாழன் – பெரிய வியாழன்.

🌟  *ஏப்ரல்:*

1. 01.04.2018 – ஞாயிறு – ஈஸ்டர் டே.
2. 14.04.2018 – சனி – அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.
3. 29.04.2018 – ஞாயிறு – சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.

🌟  *மே:*

1. 01.05.2018 – செவ்வாய் – ஷபே பரா அத்.
2. 17.05.2018 – வியாழன் – ரம்ஜான் முதல் நாள் நோன்பு.

🌟  *ஜூன்:*

1. 11.06.2018 – திங்கள் – ஷபே காதர்.

🌟  *ஜூலை:*

1. RH இல்லை.

🌟  *ஆகஸ்ட்:*

1. 03.08.2018 – வெள்ளி – ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 – செவ்வாய் – அர்ஃபா.
3. 24.08.2018 – வெள்ளி – வரலெட்சுமி விரதம்.
4. 25.08.2018 – சனி – ஓணம் பண்டிகை, ரிக்.
5. 26.08.2018 – ஞாயிறு – யஜூர் உபகர்மா.
6. 27.08.2018 – திங்கள் – காயத்ரி ஜெபம்.

🌟  செப்டம்பர்:*

1. 11.09.2018 – செவ்வாய் – சாம உபகர்மா.
2. 12.09.2018 – புதன் – ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

🌟  *அக்டோபர்:*

1.08.10.2018 – திங்கள் – சர்வ மஹாளய அமாவாசை.

🌟  *நவம்பர்:*

1. 02.11.2018 – வெள்ளி – கல்லறை திருநாள்.
2. 07.11.2018 – புதன் – தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 – வெள்ளி – குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

🌟  *டிசம்பர்:*

1. 18.12.2018 – செவ்வாய் – வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 – ஞாயிறு – ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 – திங்கள் – கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 – திங்கள் – நியூ இயர்ஸ் ஈவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here