தமிழகத்தில் பேரிடர் ஆணையம்

தமிழகத்தில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவராக, முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, வருவாய் துறை செயலர், அதுல்யமிஸ்ரா பிறப்பித்துள்ளார். இவ்விபரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here