மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் காலியாக உள்ள 8,339 பணியிடங்களை நிரப்ப கேந்திரிய வித்யாலயா சங்கேதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது*

 *மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சங்கேதன்களில் உள்ள முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் ஆகிய பணியிடங்கள் 8,339 உள்ளன. இந்த பணியிடங்களில் தகுதியுள்ள நபர்கள் சேர்வதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது*

 *இதன்படி முதல்வர் பணியிடம் 76, துணை முதல்வர் 220, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 592, நூலகர் பணியிடங்கள் 50, இசை ஆசிரியர்கள் 201, இடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here