நாடு முழுவதும் பல் மருத்துவம் மற்றும் மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் நீட் தேர்வு ஆன்லைன் நடைபெறாது என தெரிவித்துள்ளது.

அடுத்து 2019 மே 5 ல் நீட் தேர்வு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here