Educationtn.com

🅱REAKING NOW* *வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை

 

வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாதுஎன்ற உத்தரவை அமல்படுத்தாதபள்ளிகள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என ஐகோர்ட்எச்சரிக்கை

விடுத்துள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம்கொடுத்தால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றுதெரிவித்துள்ளது. 2-ம் வகுப்பு வரை 

வீட்டுப்பாடம் கூடாது என சிபிஎஸ்இசுற்றறிக்கை வெளியிட்டால்போதாது என்றும் சுற்றறிக்கைஅமல்படுத்தப்பட வேண்டும் என்றுஐகோர்ட் நீதிபதி கிருபாகரன்கண்டித்துள்ளார். நிதிமன்றம்உத்தரவிட்ட பிறகும் சிபிஎஸ்இபள்ளிகள் அமல்படுத்தவில்லை எனநீதிபதி அதிருப்திதெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here