வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!


வங்கிகளின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மருத்துவ ஆலோசகர்

காலியிடங்கள்: 10

பணியிடம்: மும்பை

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் பட்டமும், பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசித் தேதி: 20.08.2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Regional Director,

Human Resource Management Department,

Recruitment Section,

Reserve Bank of India, Mumbai Regional Office,

Shahid Bhagat Singh Road,

Fort,

Mumbai – 400 001.

மேலும் விவரங்களுக்கு https://opportunities.rbi.org.in/Scripts/bsviewcontent.aspx?Id=3527என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்தகொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here