தமிழக பள்ளி ஆசிரியருக்கு மைக்ரோசாப்ட் தரும் இலவச பயிற்சி!

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு….
கணினி கற்க மட்டுமல்ல 
வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும்  விரும்பும் ஆசிரியர்கள் *50* நபர்கள் ஒன்றுசேர்ந்தால் நேரடியாக *Microsoft Innovative Expert* குறித்த அறிமுகப் பயிற்சியை நேரடியாக வழங்க *Microsoft* நிறுவனம் தயாராக உள்ளது…

50 நபர்களை ஒருங்கிணைத்து இதனைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளவர்கள்…
தமிழகத்தில் எந்த மாவட்டமாக இருந்தாலும் பங்கேற்க ஆர்வமாய் இருப்பவர்கள் ஒன்றுசேரவும்..
 உடனடியாக தொடர்பு கொள்ளவும்…

*சி.சதிஷ்குமார்*
*ஒருங்கிணைப்பாளர்*
*கல்வியாளர்கள் சங்கமம்*
*9994119002*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here