2000 க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் வீடியோக்கள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களு பயனுள்ள வீடியோகள் !!

YOU TUBE- ல்
TN SCERT search செய்தால் பயனுள்ள 2000 க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் வீடியோக்கள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள  பள்ளி மாணவர்களுக்கும், நம் குழந்தைகளுக்கும் பயனுள்ள பல
காணொளிகள் உள்ளது.  பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து வாங்கி பார்த்தவை தற்போது செலவின்றி அரசின் Youtube  தளத்தில்!  Thanks to SCERT.

இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது👇👇👇👇

https://m.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here